முக்கிய செய்தி : கிளை நிருவாகிகள் 1) தலைவர் : சகோ ஹக் 2) துணை தலைவர் : சகோ அஹ்மத் அலி 3) செயலாளர் : சகோ ராஜா முகமத் 4) துணை செயலாளர் : சகோ அபு பக்கர் 5) பொருளாளர் : சகோ அப்துல் ராசிக் .

Tuesday 9 April 2013

நன்றி நன்றி நன்றி


நன்றி
நன்றி
நன்றி

பலவகையான உதவி வழங்கிய அணைத்து நல்லுள்ளங்களுக்கும் tntj மண்டபம் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்..
தாவா பனி வெற்றி பெற துவா செய்யுங்கள் ..

ஜசகல்லாஹ்.....

vote for quran in our website....

குரான் இறை வேதமா ????

புதுமடம் கிளைக்கு விருது

புதுமடம் கிளைக்கு விருது

உணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-30 மார் 22 – மார் 28 Unarvu Tamil weekly

உணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-30 மார் 22 – மார் 28 Unarvu Tamil weekly

 

கருணாநிதிக்கு டாட்டா காண்பித்த மக்கள்.


மோடிக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள்.


கல்லூரி மாணவர்களின் போராட்டம் பலன் தருமா?

தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் மண்டபம் கிழை

மண்டபம் - பெண்கள் பாயன்

மண்டபம் - பெண்கள் பாயன்

 

02.12.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் யாஸ்மின் ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். 


மண்டபம் - மருத்துவ உதவி

மண்டபம் - மருத்துவ உதவி

 

29.01.2012 அன்று ஏழை சகோதரி ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ 10000 வழங்கப்பட்டது.


மண்டபம் - தாவா

மண்டபம் - தாவா

 

09/03/2013 அன்று மாற்றுமத சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

 

மண்டபம் - வாழ்வாதார உதவி

மண்டபம் - வாழ்வாதார உதவி 

 

19.03.2013 அன்று தீயினால் குடிசை எறிந்த மாற்றுமத சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ 5000 வழங்கப்பட்டது.

 

மண்டபம் - தாவா

மண்டபம் - தாவா 

 

மாற்று மத சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) புத்தகம் மற்றும் சி டிக்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது

 

மண்டபம் - வாழ்வாதார உதவி

மண்டபம் - வாழ்வாதார உதவி 

 

02.04.2013 அன்று ஏழை மாணவரின் கல்விக் கட்டணத்திற்காக ரூ 7000 அவருடைய தாயாரிடம் வழங்கப்பட்டது 


ததஜ மண்டபம்

தொடர்ப்புக்கு

 தலைவர் : ஹக்
9944515435

தாவா


மண்டபம் மர்கஸ்


கெள்வி பதில் மட்ரும் தர்பிய. . . . . .


அஸ்ஸலாமு அழைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)-மன்டபம் கிளையின் சார்பகெ கெள்வி பதில் மட்ரும் தர்பிய. . . . . .


 
8.3.2012 அன்ரு ததஜ மன்டபம் கிளையின்
சார்பகே  தர்பியா மட்ரும் கெல்வி பதில் நிகல்ச்சி நடைபெட்ரது இதில் 200இர்கு மெர்ப்பட்டெ பென்கலும் 100 இற்கு மேற்பட்டே 
 ஆன்கலும் கலந்துகொன்டனர். . .



அல்ஹம்துலில்லாஹ ். . . . .


                              இடம்:தக்வா பள்ளி,மன்டபம்

                                                                        இராமநதபுரம் மாவட்டம்

ரத்ததனம் தானம்


 











TNTJ மன்டபம் கிலையின் சார்பக
ரத்ததனம் உதைவி செஇயபட்டது அல்ஹம்துலிலஹ்..............