முக்கிய செய்தி : கிளை நிருவாகிகள் 1) தலைவர் : சகோ ஹக் 2) துணை தலைவர் : சகோ அஹ்மத் அலி 3) செயலாளர் : சகோ ராஜா முகமத் 4) துணை செயலாளர் : சகோ அபு பக்கர் 5) பொருளாளர் : சகோ அப்துல் ராசிக் .

Friday 14 June 2013

புதிய நிருவாகம்

புதிய நிருவாகம்  

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வின் கிருபையால் நமதூர் மண்டபம் கிளையில் இன்று (14-6-2013),மக்ரிப் தொழுகைக்கு பின் மாவட்ட நிருவாகிகள் முன்னிலையில் புதிய நிருவாகம் தெருந்து எடுக்கப்பட்டுள்ளது......







கிளை நிருவாகிகள்

1) தலைவர் : சகோ ஹக்

2) துணை தலைவர் : சகோ அஹ்மத் அலி

3) செயலாளர் : சகோ ராஜா முகமத்

4) துணை செயலாளர் : சகோ அபு பக்கர்

5) பொருளாளர் : சகோ அப்துல் ராசிக்

இன்ஷா அல்லாஹ் இனி வரும் நாட்களில்  நமதூரில் நமது தாவா பணிகள் மற்றும் அனைத்து பொது பணிகளும் தொடர்ந்து செய்வதற்கு துவா செய்யவும் ......

நமது பணிகள் மேலும் மேலும் அல்லாஹ்வின் கிருபையால் எந்த ஒரு தடைகளும் அச்சுறுத்தல்கல் வந்தாலும் அல்லாஹ் ஒருவனிற்கு மற்றும் அஞ்சியவர்களாக தொடர்ந்து எங்களது பணிகளை செய்துகொண்டே இருப்போம் ....

அல்ஹம்துலில்லாஹ் ...........

மேலும் தொடர்பிக்கு

தலைவர் ஹக் 9944515435

www.tntjmdm.blogspot.com

www.ramnadtntj.net